Trending

6/recent/ticker-posts

கடல் அலைகள் பற்றி கவிதைகள்

 கடல் அலை கவிதைகள்

kadal alai kavithaigal in tamil


ஓயாத ஓய்வெடுக்காத

 இரைச்சலோடு இயங்குகின்ற அருமையான அலையே..!

உன்னை பார்த்து தான் மனிதர்கள் ஓவயா உழைத்து ,விடாமுயற்சி இவற்றைக் கண்டறிய வேண்டும்..!

kadal alai kavithaigal in tamil


இதயங்களின் இன்பமே 
அலையாய் ஆர்ப்பறிக்கிறாய் _உன் அழகால் மனம் தொடுவாய் அலையோடு உன் முன்பே 
எல்லோரும் விளையாடும் பிள்ளைகள் தானே!
 கடற்கரை மணலில் கால்கள் புதைய_ என் 
கவலைகள் எல்லாம் மெதுவாய் குறைய உனக்குள்ளே உலகம் 
அதில் கணக்கில்லை உயிர்களின் ஜனனம் ! அலையே அலையோடு ஆனந்தம் காணும் என் 
மனம் பாடும் உன்னை 
பிரிந்தால் மக்கள் மனங்கள்
வாடும் உன்னை மீண்டும் காண தருணங்கள் தேடும்!

Post a Comment

0 Comments