Trending

6/recent/ticker-posts

உடன்பிறவா அண்ணன் கவிதைகள்!!!

 உடன்பிறவா அண்ணன் கவிதைகள்!!! | Emotional Brother and Sister Quotes in Tamil

  

Emotional Brother and Sister Quotes in Tamil

 நான் அடிக்கடி கடவுளிடம் கேட்கிறேன்!

 நான் என்ன தவம் இருந்தேன் என்று....

 விலைமதிப்பற்ற சொத்தாய் நீ கிடைக்க....


உடன்பிறவா விட்டாலும்

தங்கை என என்னை நினைக்கும் 

கடவுளுக்கும் மேலானவன் நீ... 


உனக்கு ஊழியம் செய்யும் தங்கையாக வரம் 

வேண்டும் எனக் கேட்க தோன்றுகிறது.. 


தனக்கென ஒரு அண்ணன் இல்லையே 

என ஏங்கிய காலம் போய்..

இன்று எனக்கு கிடைத்த அண்ணன் போல் இவ்வுலகில் 

யாருக்கும் இல்லை என கர்வம் கொண்டேன்...

Emotional Brother and Sister Quotes in Tamil
Emotional Brother and Sister Quotes in Tamil


ஒரு நாளைக்கு ஆயிரம் சண்டைகள் நம்மிடம் வந்தாலும் ,

நம் அன்பின் அளவு அதிகரித்ததே அன்றி, 

ஒருபோதும் குறைந்ததில்லை... 


ஆயிரம் சொந்தங்கள் உறவென்று என் அருகில் இருந்தாலும்,

என் உயிர் என்று சொல்ல நீ மட்டும் போதுமடா.. 


நான் உன்னை அண்ணன் என

ஒருபோதும் அழைத்ததில்லை, ஏன் என்றால் 

நீ என் தந்தையாகவும் ,தாயாகவும், நண்பனாகவும் இருப்பதால்...!!

Emotional Brother and Sister Quotes in Tamil


இனி ஒரு ஜென்மம் என்று இருப்பது உண்மை எனில்,, அதில் உன்னுடன் பிறக்க வேண்டும் ..


உன் செல்ல தங்கையாய்,  சண்டைக்காரியாய் ,உன் உடன் பிறப்பாய் வாழ்வதற்கு...


எழுத்தாளர் : 

 Vijayalakshmi. P

Post a Comment

0 Comments